ஆக்சிஜன் தட்டுப்பாடு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 10 பேர் உயிரிழப்பு
2021-05-05@ 08:46:56
சென்னை: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நள்ளிரவில் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.