திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

2021-05-04@ 11:43:04

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ஆஸ்தான மண்டபத்தில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி கடையில் தங்கி இருந்த மல்லிரெட்டி என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.