கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை
2021-05-04@ 11:47:19
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோரும் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.