ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிங்கங்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது.