தமிழகத்திற்கு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளில் 8.83% வீணாகியுள்ளது: மத்திய அரசு தகவல்

2021-05-04@ 12:27:32

டெல்லி: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள 68 லட்சத்து 28,950 கொரோனா தடுப்பூசிகளில்  8.83% வீணாகியுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது, தமிழக அரசிடம் 1,15,758 தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.