நாகை தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் அவதி

2021-05-04@ 12:28:48

நாகை: நாகை தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர். நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.