டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு, ஆக்சிஜன், மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஆலோசிக்கிறார். தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் ஆலோசனை நடத்துகிறார்.