உத்தரப் பிரதேசத்தில் உதவி கிடைக்காததால் கொரோனாவுக்கு சகோதரனை இழந்த நடிகை!

2021-05-04@ 17:50:58

கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடந்த நடிகை பியாவின் சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உத்தரப் பிரதேசத்தில்  உயிரிழந்தார். வெண்டிலேட்டர், படுக்கை வசதி வேண்டி டிவிட்டரில் பியா பாஜ்பாய் உதவி கோரியிருந்த நிலையில் மருத்துவ உதவி கிடைக்காததால் சகோதரனை இழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.