சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தோல்விக்கான காரணம் குறித்து கமல் ஆலோசனை
2021-05-04@ 11:57:20
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தோல்விக்கான காரணம் குறித்து கமல் ஆலோசனை நடத்துகிறார். ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் மகேந்திரன், சினேகன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெறுகிறது.