கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை
2021-05-04@ 12:21:52
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர்மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.