சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து தாயார் தயாளுஅம்மாளிடம் வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்

2021-05-03@ 09:44:33

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றதை அடுத்து தாயார் தயாளுஅம்மாளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் சென்ற ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.