மாநில உரிமைகள் விஷயத்தில் கருணாநிதி போல் மு.க.ஸ்டாலின் செயல்படுவார்: திருமாவளவன் பேட்டி

2021-05-03@ 12:09:00

சென்னை: மாநில உரிமைகள் விஷயத்தில் கருணாநிதி போல் மு.க.ஸ்டாலின் செயல்படுவார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. 20 நாள் இடைவெளியில் பானை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.