தமிழக முதலமைச்சராக வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்
2021-05-03@ 10:11:31
சென்னை: தமிழக முதலமைச்சராக வரும் 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்கிறார். சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடித்தநிலையில் வரும் 7-ம் தேதி ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார்.