மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன்: பினராயி விஜயன்

2021-05-03@ 09:01:29

திருவனந்தபுரம்: இந்த மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனா தொடர்ந்து பரவுவதால் இது கொண்டாடும் நேரமில்லை என்றும் கொரோனாவுடன் போரிடம் நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.