சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலர், சட்டத்துறை செயலாளருக்கு விஜயநாராயணன் அனுப்பி வைத்துள்ளார்.