தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மிரட்டல்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு !

2021-05-03@ 15:35:45

கொல்கத்தா: தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கூடாது என்று அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.