புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் யார்?...

2021-05-03@ 13:02:14

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக மேலிட பெறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முடிவு செய்வார்கள் என  நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.