புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

2021-05-03@ 11:33:58

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,160-ஆக உள்ளது. மேலும், கொரோனாவால் 848 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10,614 பேர் சிகிச்சையில் உள்ளனர்.