சென்னை: சட்டமன்ற தேர்தலில் கடைசி 2 நாளில் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தேர்தலில் தொய்வான முடிவு கிடைத்தது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.