* கொரோனா தொற்றுக்கு எதிரான மத்திய அரசின் போராட்டத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கும். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
* மன்னர் காலத்தில் போரில் பலியாகும் வீரர்கள், பொதுமக்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் இடம் இல்லாமல் தவித்த காலம் உண்டு. இன்று அந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
* நூறு நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாது என்ற தமிழக அரசின் உத்தரவு ஏற்கத்தக்கதல்ல. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
* பிரதமர் மோடி முடிவெடுத்தால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போட முடியும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி