சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில், 2-வது சுற்றிலும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் - 7,635 வாக்குகள், அதிமுக வேட்பாளர் - 1,788 வாக்குகள், அமமுக - 189 வாக்குகள், நாம் தமிழர் - 746 வாக்குகள், ஐ.ஜெ.கே - 417 வாக்குகள் பெற்றுள்ளனர்.