தியாகராய நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி 2-வது சுற்றில் முன்னிலை
2021-05-02@ 09:43:25
சென்னை: தியாகராய நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி 2-வது சுற்றில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் 2,675 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 1,911 வாக்குகள் பெற்றுள்ளனர்.