30 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த சங்கரன்கோவிலை கைப்பற்றியது திமுக

2021-05-02@ 21:38:39

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ராஜலட்சுமியை வீழ்த்தினார். 30 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த சங்கரன்கோவிலை திமுக கைப்பற்றியது.