மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி.. இரண்டாம் சுற்று முடிவில் திமுக வேட்ப்பாளர் காரப்பாக்கம் கணபதி முன்னிலை

2021-05-02@ 10:43:37

சென்னை: மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்ப்பாளர் காரப்பாக்கம் கணபதி இரண்டாம் சுற்று முடிவில் 1572 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.  அமைச்சர் பெஞ்சமின் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கனபதி 4221 வாக்குகள், அதிமுக பெஞ்சமின் 3722 வாக்குகள், நாம் தமிழர் 1094 வாக்குகள் மேலும் மநிம 1455 வாக்குகள் பெற்றுள்ளனர்.