தமிழக சட்டப்பேரவை தேர்தல்: நாகையில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி

2021-05-02@ 17:29:43

நாகை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகை தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை விட 7,328 வாக்குகள் கூடுதலாக பெற்று ஆளூர் ஷாநவாஸ் வெற்றியாடைந்துள்ளார்.