காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி

2021-05-02@ 21:22:56

காட்பாடி: காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றுள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.