திருவொற்றியூர் தொகுதியில் திமுகவின் கேபி சங்கர் அமோக வெற்றி

2021-05-02@ 20:28:47

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில் திமுகவின் கேபி சங்கர் அமோக வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.