தமிழக சட்டமன்ற தேர்தல்: சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

2021-05-02@ 09:33:02

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலை. மேலும் மானாமதுரையில் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார்.