கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தொடர்ந்து முன்னிலை

2021-05-02@ 20:57:01

கோவை: கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தபால் வாக்குகள் சேர்த்து 1235 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். கமல் (மநீம)- 47,446, வானதி (பாஜக)- 48,681, மயூரா ஜெயகுமார் (காங்கிரஸ்)- 40844 வாக்குகள் பெற்றுள்ளனர்.