தமிழக சட்டப்பேரவை தேர்தல் 9 மணி முன்னிலை நிலவரத்தில் திமுக 84 தொகுதிகளில் முன்னிலை
2021-05-02@ 09:17:55
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் 9 மணி முன்னிலை நிலவரத்தில் திமுக 84 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 41 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார்.