புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவா வெற்றி

2021-05-02@ 21:19:01

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவா வெற்றி பெற்றுள்ளார். என்.ஆர்.காங். வேட்பாளர் சுகுமாரனை விட 6950 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.