தூத்துக்குடி: தமிழகத்தில் முதலில் எண்ணப்படும் தபால் வாக்கு அடிப்படையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் முன்னிலை வகிக்கிறார். மேலும், சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார். அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.கே. மோகன் முன்னிலை வகிக்கிறார்.