தமிழக சட்டமன்ற தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

2021-05-02@ 09:03:40

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். 667 வாக்குகளை பெற்று ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமுக்கு 189 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.