தமிழக சட்டப்பேரவை தேர்தல்: கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி
2021-05-02@ 17:20:42
கீழ்பெண்ணாத்தூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் செல்வகுமாரை விட 26,787 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்துள்ளார்.