சென்னை : சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் : திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபிநேசர் முன்னிலை
பெரம்பூர்:: திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை
கொளத்தூர்:: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆதிராஜாராம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
வில்லிவாக்கம்: திமுக வேட்பாளர் வெற்றியழகன் முன்னிலை
திரு.வி.க.நகர்:திமுக வேட்பாளர் தாயகம் கவி முன்னிலை
எழும்பூர்:சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் முன்னிலை - அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு பின்னடைவு
ராயபுரம்:. திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி முன்னிலை; அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு
துறைமுகம்:- திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பின் தங்கியுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி :திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்
ஆயிரம் விளக்கு: திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.
அண்ணாநகர் : திமுக வேட்பாளர் மோகன் முன்னிலை
விருகம்பாக்கம் :விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலை
சைதாப்பேட்டை :சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை
தியாகராய நகர் : திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி முன்னிலை
மயிலாப்பூர் :மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் த.வேலு முன்னிலை
வேளச்சேரி : காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா முன்னிலை