முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாழ்த்து
2021-05-02@ 17:12:10
சென்னை: திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து தெரிவிக்க, அவரது வீட்டை நோக்கி ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகள் படையெடுத்து வருகின்றனர். டிஜிபி திரிபாதி, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கர், ஒய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.