சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி முன்னிலை
2021-05-02@ 09:03:54
சென்னை: சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி முன்னிலை வகிக்கிறார். நெல்லையில் திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலையில் உள்ளார். மேலும் உடுமலை பேட்டையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பெற்றுள்ளார்.