சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 36,933 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

2021-05-02@ 14:23:22

சென்னை: சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 36,933 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக 52,106வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுவருகிறது. . பாமக 15,173 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.