தேர்தலில் அமோக வெற்றி பெற்று வரும் திமுக-வுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் வாழ்த்து

2021-05-02@ 13:57:03

டெல்லி: தேர்தலில் அமோக வெற்றி பெற்று வரும் திமுக-வுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வெற்றியை தந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.