மதுரவாயல்: மதுரவாயல் தொகுதியில் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி வெற்றி பெற்றுள்ளார். மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமினை வீழ்த்தி திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி 31,231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியா 3வது இடம் பிடித்துள்ளார்.