திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்
2021-05-02@ 08:13:33
திருச்சி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகிறது. வாக்கு எண்ணிக்கை அதிகாரி வராததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.