வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை: கமல்ஹாசன் கடிதம்

2021-05-01@ 19:03:40

சென்னை: வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை என்று தொண்டர்களுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார். நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.