தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி
2021-05-01@ 12:02:30
சென்னை: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் அனகாபுத்தூரில் சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது கட்டுமான தொழிலாளி ராஜாமணி(29) சாலை மையத் தடுப்பில் மோதி பலியாகியுள்ளார்.