திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே. நகர் பகுதியை சேர்ந்த ரவுடி வெட்டி கொலை
2021-05-01@ 16:57:44
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே. நகர் பகுதியை சேர்ந்த ரவுடி யோகேஷ்(24) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வி.ஏ.கே. நகர் பிராதன சாலையில் யோகேஷ் சென்றபோது 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து கொலை செய்துள்ளார்.