தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: ஹெடெரோ ஹெல்த்கேர்

2021-05-01@ 09:34:28

டெல்லி: தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என ஹெடெரோ ஹெல்த்கேர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகள், மருந்துக் கடைகளுக்கும் தனியார் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறிப்பிட்ட பேட்ஜ் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.