டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு மருத்துவர் உள்பட 8 கொரோனா நோயாளிகள் பலி
2021-05-01@ 15:01:30
டெல்லி: டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு மருத்துவர் உள்பட 8 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். டெல்லி மருத்துவமனைகளில் ஒருவாரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.