ஜப்பான் நாட்டில் ஹோன்சு அருகே பலத்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.6 ஆக பதிவு

2021-05-01@ 07:34:20

ஹோன்சு : ஜப்பான் நாட்டில் ஹோன்சு அருகே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. ஹோன்சு தீவு அருகே காலை 6.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.