தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை

2021-05-01@ 12:56:25

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறார். வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.