ராமநாதபுரம்: பரமக்குடி அருகே நகைகளுக்காக மூதாட்டி காளிமுத்து(92) கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியனேந்தல் கிராமத்தில் மூதாட்டி கவலை செய்து 12 சவரன் நகைகளை கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாணை நடத்திவந்தனர். மூதாட்டி கொலை வழக்கில் வடிவேலு, முத்துராக்கு ஆகியோரை கைது செய்து 12 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.