அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும்: அதிமுக தலைமை அறிக்கை

2021-04-30@ 16:47:43

சென்னை: வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என்று அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:

அதிமுக